இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

பார்த்திபன் மீது சங்கம் கடுப்பு

11/28/2014 2:26:15 PM
3ம் கட்ட தேர்தல் தீவிரவாதிகள் அச்சுறுத்தலால் காஷ்மீரில் வாக்குகள் சரிவு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு சமஸ்கிருதம்- மத்திய அரசு திடீர் புது உத்தரவு

நடிகர் பார்த்திபன் எத்தனை படங்களில் நடித்தாலும் தானொரு இயக்குனர் என்ற அந்தஸ்தை விட்டுக்கொடுக்க மாட்டார். இண்டஸ்ட்ரிகாரர்கள் முற்றிலுமாகவே மறந்துபோயிருந்த இயக்குனர் ருத்ரய்யாவை மறக்காமல் தான் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் நடிப்பதற்காக அழைத்தார். அப்போது அவரிடம் பேசிய பார்த்திபன்,‘உங்களைப்போன்ற இயக்குனர்கள் ஒதுங்கி இருக்கக்கூடாது. நீங்கள் இயக்குவதாக இருந்தால் என் சக்திக்கு ஏற்ப ஒரு படத்தை நானே தயாரிக்கிறேன்' என்றார். அதற்கு ருத்ரய்யா, ‘நேரில் வரும்போது அதுபற்றி பேசுகிறேன்‘ என்றார். இந்த சந்திப்பு நடப்பதற்குள் ருத்ரய்யா இறந்துவிட்டார். வேதனை அடைந்த பார்த்திபன் அவரது நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தவர் ருத்ரய்யா உருவப்படத்தை பெரிதாக பிரேம்போட்டு அதை இயக்குனர்கள் சங்கத்தில் மாட்டி வைக்கும்படி அளித்தார். இதேபோல் சாதனை படைத்த இயக்குனர்கள் நினைவாக சங்கத்தில் அவர்களது படங்களை மாட்டி கவுரவிக்க வேண்டும் என்றுகேட்டுக்கொண்டிருக்கிறார். பார்த்திபனின் இந்த செயலால் சங்கத்தில் உள்ள சிலர் கடுப்பாகி இருக்கிறார்களாம். இவர் சொல்வதை நாம் கேட்க வேண்டுமா என முணுமுணுக்குகிறார்களாம்.

மேலும் சில
  • மணிரத்னம் படத்துக்காக சாதுவானார் நித்யா



  • கன்னட படமா? தமன்னா ஓட்டம்



  • பிரபுதேவா மீது நடிகர் கடும் தாக்கு



  • விரல்களை எரித்துக்கொண்டாரா ராணா?-டோலிவுட்டில் பரபரப்பு



  • 2 படம் கைவிடுவதால் கி1 கோடி சம்பளம் தயாரிப்பாளருக்கு ஷாக் கொடுத்தார் அஞ்சலி



  • காட்டுக்குள் சுற்றும் டீம்



  • அனுமதியின்றி கட்டிடம் வெங்கடேஷுக்கு நோட்டீஸ்



  • அக்ஷரா வருகையால் ஸ்ருதி டென்ஷன்



  • சித்தார்த்துடன் காதல் முறிவு பாலிவுட்டில் மேனேஜர் தேடுகிறார் சமந்தா



  • காதலனுடன் இருக்கும் படங்களை திரிஷா வெளியிட்டது ஏன்?



Facebook

Twitter

Mani Ratnam film Nitya bland

மணிரத்னம் படத்துக்காக சாதுவானார் நித்யா

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription