இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

மிஷ்கின் படம் : வினியோகஸ்தர்கள் எச்சரிக்கை

11/27/2014 2:36:56 PM
காஷ்மீர், ஜார்கண்டில் நாளை 3ம் கட்ட தேர்தல்: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு முட்டை கொள்முதலில் முறைகேடு : சட்டசபையில் எதிர்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு


கையில இருக்கும் காசு கரைந்த பிறகு போஸ்டர் ஒட்டக்கூட காசு இல்லாமல் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' பட போஸ்டரை தானே ஊர் ஊராக போய் ஒட்டினார் மிஷ்கின். இவருக்கு அடுத்தபடம் இயக்க சான்ஸ் தருவதற்கு எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லாததால் கண்கலங்கி நின்றார். இதை கேள்விப்பட்டு இயக்குனர் பாலா, ‘வாய்யா கறுப்பு கண்ணாடி... உனக்கு நான் சான்ஸ் தரேன்'னு 'பிசாசு' படத்த இயக்க வாய்ப்பு கொடுத்தார். வழக்கம்போல் இந்த படத்தையும் வெளிநாட்டு படத்திலிருந்து உல்ட்டா பண்ணித்தான் இயக்கி இருப்பார் என பேசிக்கொள்கிறார்கள். இந்த படமும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' மாதிரி டமால் ஆகிவிட்டால் அடுத்து கைகொடுக்கறதுக்கு மிஷ்கினுக்கும் யாரும் இருக்கமாட்டார்கள். பாலாவுக்கும் யாரும் இருக்க மாட்டார்கள் என வினியோகஸ்தர்கள் சர்கிளில் பேசிக்கொள்கிறார்களாம்.

மேலும் சில
  • ஒரு பட தோல்வியால் பிரபுதேவாவின் சம்பளம் குறைந்தது



  • கதை சொல்லாமல் அட்வான்ஸ் வாங்கிய இயக்குனர்



  • கைபந்து வீரர்களை உற்சாகப்படுத்திய நீது



  • உத்தம வில்லன் படத்துக்கு திடீர் சிக்கல்?



  • நயன்தாராவை விட அனுஷ்கா பெஸ்ட் யூனிட்டார் கமென்ட்



  • மறுபிரவேசம் கைகொடுக்குமா? ஜோதிடரிடம் கேட்கிறார் ராய் லட்சுமி



  • காஜல் கேட்ட சம்பளம் விஷால் அதிர்ச்சி



  • லிங்காவுடன் மோத ரெடியான படம்



  • சமந்தா-திரிஷா மீது நடிகர்கள் வருத்தம்



  • பாலகிருஷ்ணா-நாகார்ஜுனா மோதல் : ஜூனியர் ஹீரோவுக்கு படம் இழப்பு



Facebook

Twitter

ஒரு பட தோல்வியால் பிரபுதேவாவின் சம்பளம் குறைந்தது

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription