இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

'மறைந்த நடிகர் ஜெயனின் மனைவி நான்தான்' 34 ஆண்டுகள் கழித்து உரிமை கொண்டாடும் பெண்: கேரளாவில் பரபரப்பு

11/21/2014 2:30:22 PM
3 ஆப்ரிக்க நாடுகளில் இருந்து 250 டாக்டர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு கிரானைட் முறைகேடு விவகாரம் : அதிகாரிகளிடம் சகாயம் துருவி துருவி விசாரணை: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

திருவனந்தபுரம்: 34 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் பலியான நடிகர் ஜெயனின் மனைவி நான்தான் என்று உரிமை கொண்டாடும் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மலையாள நடிகர் ஜெயன். கடந்த 1980ம் ஆண்டு ‘கொலிலாக்கம்' என்ற மலையாள படத்தில் நடித்து வந்தார். சென்னை அடுத்த சோழவரம் பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்தது. ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஜெயன் சண்டை காட்சியில் நடித்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நடந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது பெண் ஒருவர் நான்தான் ஜெயனின் மனைவி என்று உரிமை கொண்டாடுகிறார். அவரது பெயர் ஜெயா மேத்யூ. மலையாள இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘ஜெயனும் நானும் சட்டபூர்வமாக திருமணம் செய்துகொள்ளாவிட்டாலும் கணவன் மனைவிபோல் பழகி வந்தோம். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். படப்பிடிப்பின்போது அவர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அதனால் எங்களுடைய விவரத்தை அப்போது வெளியிட முடியவில்லை' என்றார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்



  • தலைப்பாகும் நெட் வார்த்தைகள்



  • சிரஞ்சீவிக்கு தூது அனுப்பும் இளம் ஹீரோயின்கள்



  • வருண் மணியன் பற்றி டுவிட்டரில் எழுதிய திரிஷா



  • மரண படுக்கையில் எய்ட்ஸ் பாதித்த நடிகை: டிக் டிக் டிக், ராகவேந்திரா படங்களில் நடித்தவர்



  • லட்சுமி மேனனை கழற்றிவிடும் விஷால்



  • ரஜினி பற்றி தடாலடி கருத்து : அமீருக்கு எதிராக கொந்தளிக்கும் ரசிகர்கள்



  • கேமராமேன் கஸ்டடியில் இருக்கிறேனா? பூர்ணா கோபம்



  • 'பணம், புகழ், பதவியெல்லாம் சும்மா' : கோயில் கோயிலாக செல்கிறார் பிரபுதேவா



  • அனுஷ்கா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்: அஞ்சலி நறுக்



Facebook

Twitter

Nasiriyah heroines closely with her husband

நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription