இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

எஸ்.எம்.எஸ் அனுப்பி வாய்ப்பு பெற்ற இயக்குனர்

11/21/2014 2:29:30 PM
3 ஆப்ரிக்க நாடுகளில் இருந்து 250 டாக்டர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு கிரானைட் முறைகேடு விவகாரம் : அதிகாரிகளிடம் சகாயம் துருவி துருவி விசாரணை: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்


சென்னை: ரமேஷ் ரங்கசாமி இயக்கும் படம் ‘பொங்கி எழு மனோகரா'. இர்பான், அர்ச்சனா, அருந்ததி நாயர் நடிக்கின்றனர். எஸ்.ஏ.பரந்தாமன் தயாரிக்கிறார். இப்படம்பற்றி இயக்குனர் கூறியது: பொங்கி எழு மனோகரா என்பது பிரபலமான வசனம். அந்த வசனம் என் வாழ்க்கையில் ஒரு பாடமாக அமைந்தது. நான் கஷ்டப்பட்டபோது உடன்பிறந்தவரிடம் உதவி கேட்டேன். செய்ய மறுத்தனர். அப்போது என் மனதில் பொங்கி எழு மனோகரா என்ற வசனம்தான் தோன்றியது. அப்போதுதான் இந்த கதை உருவானது. அந்த வசனத்தை பட தலைப்பாக்கினேன். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து நான் அடி வாங்கி இருக்கிறேன். என்னை உருட்டிவிட்டு அடித்திருக்கிறார்கள்.

 அந்த அனுபவம் என்னை சிறந்த பட இயக்குனராக வரவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. பொங்கி எழு மனோகரா படத்தை பொறுத்தவரை பால்காரன் ஒருவனின் வாழ்வில் நடக்கும் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எனது வாழ்க்கை அனுபவங்களும் காட்சிகளாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை தயாரிக்கவேண்டும் என்று எனது தயாரிப்பாளருக்கு உருக்கமான எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். அதற்கு பதில் வராமலிருந்திருந்தால் இந்நேரம் நான் ஊருக்கு கிளம்பி இருப்பேன். நல்லவேளையாக படத்தை தயாரிக்க முன்வந்தார் தயாரிப்பாளர். சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணன் இசை அமைத்திருக்கிறார்.

மேலும் சில
  • நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்



  • தலைப்பாகும் நெட் வார்த்தைகள்



  • சிரஞ்சீவிக்கு தூது அனுப்பும் இளம் ஹீரோயின்கள்



  • வருண் மணியன் பற்றி டுவிட்டரில் எழுதிய திரிஷா



  • மரண படுக்கையில் எய்ட்ஸ் பாதித்த நடிகை: டிக் டிக் டிக், ராகவேந்திரா படங்களில் நடித்தவர்



  • லட்சுமி மேனனை கழற்றிவிடும் விஷால்



  • ரஜினி பற்றி தடாலடி கருத்து : அமீருக்கு எதிராக கொந்தளிக்கும் ரசிகர்கள்



  • கேமராமேன் கஸ்டடியில் இருக்கிறேனா? பூர்ணா கோபம்



  • 'பணம், புகழ், பதவியெல்லாம் சும்மா' : கோயில் கோயிலாக செல்கிறார் பிரபுதேவா



  • அனுஷ்கா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்: அஞ்சலி நறுக்



Facebook

Twitter

Nasiriyah heroines closely with her husband

நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription