இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

துபாய் டெஸ்ட் போட்டி: டெய்லர் அபார ஆட்டம் நியூசி 177 ரன் முன்னிலை

11/21/2014 2:25:09 PM
3 ஆப்ரிக்க நாடுகளில் இருந்து 250 டாக்டர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு கிரானைட் முறைகேடு விவகாரம் : அதிகாரிகளிடம் சகாயம் துருவி துருவி விசாரணை: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

துபாய்: துபாய் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 177 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 403 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 281 ரன் கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் 4வது நாள் ஆட்டத்தை பாகிஸ் தான் நேற்று தொடர்ந்தது. 28 ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந்த விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அகமது சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 112 ரன்கள் எடுத்து மெக்குல் லம் பவுலிங்கில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பாகிஸ்தான் அணி 393 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டுகளையும், போல்ட், சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கைத் துவக்கிய நியூசிலாந்துக்கு பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் அதிர்ச்சி கொடுத்தனர். யாசிர் ஷா, ஜூல்பிகர் பாபர் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சில் நியூசிலாந்தின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. பிரெண்டன் மெக்குல் லம் 45 ரன்கள் எடுத்து பாபர் பவுலிங்கில் வெளி யேறினார். வில்லியம்சன் 11 ரன்கள், லேதம் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.ஒரு முனையில் ராஸ் டெய்லர் நிலைத்து நின்று ரன்களைக் குவிக்க மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்த்தவாறு இருந்தது. 4ம் நாள் ஆட்ட நேர இறுதியில் நியூசிலாந்து அணி 6 விக் கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. ராஸ் டெய்லர் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள் ளார். நியூசிலாந்து அணி 177 ரன்கள் முன் னிலை பெற்றுள்ள நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. மீத முள்ள 4 விக்கெட்டுகளை யும் விரைவில் வீழ்த்தினால் பாகிஸ்தான் அணி இரண்டாவது டெஸ்ட்டிலும் வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும்.

மேலும் சில
  • சரிதா தேவிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் : சர்வதேச சம்மேளனத்துக்கு அமைச்சர் கடிதம்



  • மறைந்த பிலிப் ஹியூஸ் உடல் அடக்கம்: முன்னணி வீரர்கள் கண்ணீர் அஞ்சலி



  • பவுன்சர் பந்து வீச்சுக்கு தடை விதிக்க சேவாக் கடும் எதிர்ப்பு



  • ஐஎஸ்எல் கால்பந்து டெல்லியுடன் டிரா செய்ததால் அரையிறுதியை நெருங்கியது கொல்கத்தா



  • சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியில் சாம்பியனாக இந்தியாவுக்கு வாய்ப்பு : ஆஸி., அணி கேப்டன் கணிப்பு



  • ஐஎஸ்எல் கால்பந்து போட்டி : கோல் மழை பொழிந்தது கோவா



  • இந்திய பாட்மின்டனுக்கு இது மிகச்சிறந்த ஆண்டு: தேசிய கோச் கோபிசந்த் பெருமிதம்



  • பவுன்சர் பவுலிங்குக்கு தடை விதிக்க வாய்ப்பில்லை: ஐசிசி கருத்து



  • ஐஎஸ்எல் கால்பந்து போட்டி : மும்பையை வீழ்த்தியது டெல்லி



  • மக்காவ் ஓபன் பேட்மின்டன் : இந்திய வீரர் பிரணாய் அரையிறுதிக்கு முன்னேற்றம்



Facebook

Twitter

Nasiriyah heroines closely with her husband

நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription