இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சிபிஎஸ்இ பள்ளிகளில் மீண்டும் 10ம் வகுப்பு பொது தேர்வு?

11/21/2014 2:16:41 PM
3 ஆப்ரிக்க நாடுகளில் இருந்து 250 டாக்டர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு கிரானைட் முறைகேடு விவகாரம் : அதிகாரிகளிடம் சகாயம் துருவி துருவி விசாரணை: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிபிஎஸ்இ எனப்படும் மத்திய அரசின் மேல்நிலை கல்வி வாரியத்தின்கீழ் ஏராளமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகள் முன்புவரை பொதுத் தேர்வு நடைபெற்றது. இதனை கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சராக இருந்த கபில்சிபல் ரத்து செய்தார். விருப்பப்படுகிறவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் மீண்டும் 10ம் வகுப்பு பொது தேர்வை கொண்டு வருவது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய மேல்நிலை கல்வி வாரிய குழுவினருடன் அடுத்த வாரம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

மேலும் சில
  • உ.பி.யில் ஆளில்லா கிராசிங்கில் பயங்கரம் : பள்ளி வேன் மீது ரயில் மோதல்: 5 குழந்தைகள் பரிதாப பலி



  • ஐதராபாத் நகர பேருந்துகளில் மகளிர் பாதுகாப்புக்கு சிறப்பு ஏற்பாடு



  • ரேபரெலி தொகுதியில் சோனியா 2 நாள் சுற்றுப்பயணம்



  • மகாராஷ்டிர அமைச்சரவையில் சிவசேனாவுக்கு 12 இடங்கள் புதிய மந்திரிகள் நாளை பதவியேற்பு



  • 68 நாடுகளில் 6500 இந்தியர்கள் சிறை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா தகவல்



  • நக்சல் தாக்குதல் சம்பவத்தின் போது காலில் குண்டுபாய்ந்த நிலையில் 9 கிமீ நடந்து சென்ற வீரர்



  • ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை : மீரா ஜாஸ்மின் திருமணம் பதிவு செய்ய மாநகராட்சி மறுப்பு



  • சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய பெண் அமைச்சர் பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி : இரு அவைகளும் ஒத்திவைப்பு



  • முல்லை பெரியாறு விவகாரம் : கேரளா சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி



  • மார்கழி மாத பிறப்பு : திருப்பதியில் டிச.16 முதல் சுப்ரபாத சேவை ரத்து



Facebook

Twitter

Nasiriyah heroines closely with her husband

நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription