இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

கமலுடன் தண்ணீருக்கு அடியில் சரசம் : பூஜா குமார் பூரிப்பு

8/18/2014 4:59:47 PM
3 ஆப்ரிக்க நாடுகளில் இருந்து 250 டாக்டர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு கிரானைட் முறைகேடு விவகாரம் : அதிகாரிகளிடம் சகாயம் துருவி துருவி விசாரணை: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

சென்னை: கமலுடன் தண்ணீருக்கு அடியில் சாகசமும், சரசமும் பற்றி பூரிப்புடன் கூறினார் பூஜா குமார்.‘காதல் ரோஜாவே என்ற படம் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானவர் பூஜா குமார். அதன்பிறகு காணாமல் போனார். இந்நிலையில் ‘விஸ்வரூபம் படம் மூலம் அவருக்கு ரீ என்ட்ரி வாய்ப்பளித்தார் கமல். இதையடுத்து விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படத்திலும் வாய்ப்பளித்தார்.  இதுபற்றி பூஜா குமார் கூறியது:

விஸ்வரூபம் 2 படத்தில் எதிர்பார்க்காத அளவுக்கு ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகள், ஸ்பெஷல் எபக்ட்ஸ் இருக்கிறது. அத்துடன் திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையும் உள்ளது. இப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்படப்போகிறார்கள். இதில் நடித்தது எனக்கு பெருமை. தண்ணீருக்கு அடியில் கமலுடன் நடத்தும் சாகச காட்சிகள் மற்றும் சரச காட்சிகளில் நான் நடித்தது மறக்க முடியாதது. இதுவும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்



  • தலைப்பாகும் நெட் வார்த்தைகள்



  • சிரஞ்சீவிக்கு தூது அனுப்பும் இளம் ஹீரோயின்கள்



  • வருண் மணியன் பற்றி டுவிட்டரில் எழுதிய திரிஷா



  • மரண படுக்கையில் எய்ட்ஸ் பாதித்த நடிகை: டிக் டிக் டிக், ராகவேந்திரா படங்களில் நடித்தவர்



  • லட்சுமி மேனனை கழற்றிவிடும் விஷால்



  • ரஜினி பற்றி தடாலடி கருத்து : அமீருக்கு எதிராக கொந்தளிக்கும் ரசிகர்கள்



  • கேமராமேன் கஸ்டடியில் இருக்கிறேனா? பூர்ணா கோபம்



  • 'பணம், புகழ், பதவியெல்லாம் சும்மா' : கோயில் கோயிலாக செல்கிறார் பிரபுதேவா



  • அனுஷ்கா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்: அஞ்சலி நறுக்



Facebook

Twitter

Nasiriyah heroines closely with her husband

நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription