இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

குளிர் கால உணவு முறைகள்

11/17/2014 2:25:22 PM

மழைக்காலமும், குளிர்காலமும் மனதுக்கு இதமானவையாகும். ஆனால் ஆஸ்துமா உள்ளிட்ட வியாதிகள் இருப்பவர்களுக்கு கடும் பாதிப்பாக அமையும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும்......

மேலும்

இன்று சர்க்கரை நோய் தினம்: வாழ்க்கை இனிப்பாகட்டும்

11/14/2014 2:22:19 PM

‘மாஸ்டர் 3 டீ, அதுல ரெண்டு சக்கரை இல்லாம....’இன்று டீக்கடைகளில் அடிக்கடி இப்படி கேட்கலாம். ஒரு காலத்தில் ‘பணக்காரர்களின் வியாதி’ என்று சொல்லப்பட்ட சர்க்கரை நோய், இன்றைக்கு இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவுக்கு அதிகரித்துவிட்ட......

மேலும்

உயிர் சத்து... உடற்பயிற்சி

10/27/2014 2:29:00 PM

ஒவ்வொரு வீட்டிலும் தோட்டம் அமைத்து நமக்கு தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம். வருடம் முழுவதும் தேவையான காய்கறிகளை பெறலாம். பலவகை காய் கறிகளை ஒரே சமயத்தில் பெற முடியும். தோட்டம் அமைத்து பராமரிப்பதற்காக செய�......

மேலும்

பிரஷ்ஷா சாப்பிடலாம்: காய்கறிகளுக்காக மாடித்தோட்டம்

10/27/2014 2:28:34 PM

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழக பரிந்துரைபடி, ஒவ்வொருவரும் நாள்தோறும் 300 கிராம் காய்கறி உட்கொள்வது அவசியம். காய்கறி விலை உயர்வு, காய்கறிகளின் முக்கியத்துவம் அறியாமை, பயிரிட போதுமான நிலம் இல்லாமை ஆகிய காரணங்களால் ஒவ்வொருவ......

மேலும்

வயிற்று வலியை நீக்கும் முருங்கை கீரை, அருகம்புல்

10/23/2014 5:07:26 PM

வயிறு வலி என்பது அனைத்து வயதினருக்கும் வரும் ஒரு சாதாரண நோய்தான். ஆனால் வயிற்று வலி அடிக்கடி வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் சென்று சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். வயிற்று வலி எப்படி, ஏன் ஏற்படுகிறது? இதற்�......

மேலும்

மூலிகைச்சாறு தயாரிப்பது எப்படி?

10/14/2014 2:34:36 PM

சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் பப்பாளி இலை சாறு, மலைவேம்பு இலை சாறு, நிலவேம்பு குடிநீர் கசாயம் ஆகியவைகளை வீட்டிலேயே தயாரிக்கலாம். பப்பாளி இலை சாறு: புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறித�......

மேலும்

டெங்கு,சிக்குன் குனியாவா பயப்பட வேண்டாம்!

10/14/2014 2:34:11 PM

மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரண வைரஸ் காய்ச்சல், இருமல், டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்களை தவிர சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக தமிழகத்த�......

மேலும்

கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு

10/7/2025 2:20:07 PM

உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்க வழக்கங்களும் தான் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ......

மேலும்

கண்களை பாதுகாக்கும் காய்கறிகள்

9/29/2014 2:28:04 PM

உலகை ரசிப்பது கண்கள். மனிதனின் வளர்ச்சியில் முக்கிய பங்கு கண்களுக்குஉள்ளது. இந்த கண்களை பாதுகாப்பது மிக அவசியம். கண்களில் ஏதாவது சிறிய குறைபாடு என்றாலும் நாமே சிகிச்சை அளிக்காமல், உடனடியாக சிறந்த கண் மருத்துவர்களிடம் செ�......

மேலும்

மழைக்கால நோய்களை தடுக்க கொசுக்களை விரட்ட வேண்டும்

9/22/2014 3:10:05 PM

கோடை வெயில் முடிந்து தற்போது ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனிடையே மழைக்கால நோய்களும் மக்களை பாதிக்கச் செய்துள்ளது. கொசுக்களால்தான் அதிகளவு நோய் ஏற்படுகிறது. சுகாதாரமாக இருந்தால் இப்பிரச்னையை தவிர்க்கலாம். ஆனால�......

மேலும்

சிறுநீரக கோளாறை நீக்கும் காலிபிளவர்

9/15/2014 3:30:30 PM

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகம். அதனை செய்ய முடியவில்லை என்றால், உடலில் அதிக நீர்மம் சேர்ந்து கை, கால்கள்,  முகம் போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படும். எனவே சிறுநீரை குறிப்பிட்ட நேர இடைவெளியில் கழி�......

மேலும்

புற்றுநோயை தடுக்கும் கொய்யா பூசணி

9/8/2025 2:30:10 PM

மலிவான விலையில் கிடைக்கும் பழங்களுள் ஒன்று கொய்யா. இந்த பழம் மலிவானது மட்டுமல்ல; பல்வேறு நன்மைகளையும் கொண்டது. 4 ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரேயொரு கொய்யாப்பழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.கொய்யாப்பழத்�......

மேலும்

கிட்னியில் கல் வர காரணம் என்ன? டாக்டர் சுதாகர் விளக்கம்

9/1/2025 3:50:50 PM

வேலூர்: வேலூர் டோல்கேட்டில் ஆரோக்கியா கிளினிக் நடத்தும் டாக்டர் சுதாகர், ஓமியோபதி அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளிக்கிறார். அவர் கூறியதாவது:பித்தப்பை மற்றும் சிறுநீரகத்தில் கல் உருவாகி அவதிப்படுபவர்களுக்கு இங்கு சிற�......

மேலும்
1 / 10 Next Last

Facebook

Twitter

ஒரு பட தோல்வியால் பிரபுதேவாவின் சம்பளம் குறைந்தது

  • கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
  • பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
  • பைக் பஞ்சர்: வாலிபர் பலி
  • திருவள்ளூரில் சிலம்பாட்ட போட்டி
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription