இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

ஆன்மீகம்

கல்வி ஞானம் தரும் கலைமகள் வழிபாடு

10/1/2025 2:29:30 PM

நமக்குள் இருக்கும் அறியாமை, மிருகத்தனம், மந்தபுத்தி ஆகிய 3 தீயசக்திகளும் புதுப்புது வடிவெடுத்து வந்து, நம் வாழ்வை நரகமாக்கி விடுகின்றன. அத்தகைய மிருகத்தனம் கொண்ட அரக்கனை முப்பெரும் தேவிகளும் அழிக்கும் 9 தினங்களே நவராத்தி......

மேலும்

மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

9/17/2014 2:18:40 PM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த நாஞ்சிபுரம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்களும் கணபதி பூஜை, வாஸ்துசாந்தி, அஷ்டதிக்கு......

மேலும்

சகல துன்பங்களையும் தவிடுபொடியாக்கும் ஈசன்

9/5/2025 2:37:16 PM

வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதியன்று அதிகாலையில்  இறையுணர்வுடன் புனித நீராடி, ‘நமசிவாய’ நாமம் தொழுது, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். உணவு உண்ணாமல் உபவாசம் இருப்பது சிறப்பு.  அன்று மாலை 4.30 முதல் 6 மணி வ�......

மேலும்

அங்காள பரமேஸ்வரி அம்மன்

7/25/2014 3:51:10 PM

சக்தியில்லையேல் சிவனில்லை... என்ற கூற்று உண்மையானது என்பதை உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் சக்தி தலங்கள் நிரூபித்து வருகின்றன.  சிவபெருமானுக்கே சக்தி தந்து அகில உலகையும் அருள்பாலிக்கும் வல்லமை பார்வதிதேவிக்கு உண்டு. ......

மேலும்

கோயில் விழாக்கள்

7/21/2014 4:32:47 PM

அறுபடை வீட்டில் இந்த தல முருக பெருமான் மிகவும் அருள் வாய்ந்தவர். அதனால் தினமும் ஏராளமான பக்தர்கள் திருமண வரம், குழந்தை வரம், குடும்ப  ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள் ஆகியன வேண்டி இங்கு படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள். மொட்டை போ......

மேலும்

முருகனை வழிபட்டால் திருமணம் கைகூடும்

7/21/2014 4:32:21 PM

முருகனின் அறுபடை வீடுகளுள் ஐந்தாம் வீடாக விளங்குவது திருத்தணி. இக்கோயிலின் சிறப்பம்சம் சரவணபொய்கை ஏரி. முருகன் கார்த்திகேயனாக அவதாரம்  எடுத்ததும் இந்த ஏரியில்தான் என்ற வரலாறும் உண்டு. சரவணப்பொய்கையில் குளித்தால் தீர�......

மேலும்

திருத்தணி முருகன் கோயில் தல வரலாறு: மூன்று சக்தி படைத்த தணிகைவேலன்

7/21/2014 4:31:53 PM

அசுரர்களையும், அவர்களின் தலைவன் சூரபதுமனையும் வதம் செய்து சினம் தணிந்து வீற்றிருப்பதால், இத்தலத்திற்கு தணிகை என பெயர் வந்தது. முருகப்பெருமான்,  ஞானவேல் பெற்றதன் மூலம் ஞானசக்தியும், தெய்வயானையை மணம் புரிந்து கிரியா சக்�......

மேலும்

வேலூர் பொற்கோயிலை சுற்றிராணுவ ஹெலிகாப்டர்கள் வட்டமடித்ததால் பரபரப்பு

7/1/2025 2:50:40 PM

வேலூர்:வேலூர் அடுத்த அரியூர் திருமலைக்கோடியில் உள்ள பொற்கோயிலை சுற்றி 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் அடுத்த அரியூர் திருமலைக்கோடியில் பொற்கோயில் உள்ளது. நேற்று மாலை இந்த கோயிலை சுற்றி......

மேலும்

திருநள்ளாறு பெருமாள் கோயிலுக்கு சூரிய பிரபை சேஷ வாகனங்கள்

7/1/2025 2:49:16 PM

காரைக்கால்:புதுவை மாநிலம் காரைக் கால் அடுத்த திருநள்ளாறு சனி பகவான் கோயில் நளன் தீர்த்தத்தையொட்டி உள்ளது நளநாராயண பெருமாள் கோயில். சனி பகவான் கோயிலுக்கு தோஷ நிவர்த்திக்காக வரும் பக்தர்கள் நள தீர்த்தத்தில் புனித நீராடி �......

மேலும்

திருநாகேஸ்வரம், பெரும்பள்ளம்தோஷ நிவர்த்தி கோயில்களில் ராகு கேது பெயர்ச்சி விழா ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

6/21/2014 12:44:53 PM

திருவிடைமருதூர்:திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் இன்று நடந்த ராகு பெயர்ச்சி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கீழ பெரும்பள்ளம் கோயிலில் நடந்த கேதுபெயர்ச்சி விழாவிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர�......

மேலும்

சோழ பேரரசி செம்பியன் மாதேவிக்கு செம்பியக்குடியில் ஐம்பொன் சிலை

6/21/2014 12:27:47 PM

அரியலூர்: சோழ பேரரசி செம்பியன் மாதேவிக்கு அவரது பிறந்த ஊரான செம்பியக்குடியில் ஐம்பொன் சிலை அமைக்கப்படுகிறது. முதலாம் பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், அரிஞ்சய சோழன், சுந்தரசோழன் (2ம் பராந்தக சோழன்), உத்தமசோழன், ராஜராஜசோழன் �......

மேலும்

சித்திரை பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் பூஜை நேரம் மாற்றம்

4/12/2025 1:11:07 PM

திருச்செந்தூர்:சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு வரும் 14ம் தேதி திருச்செந்தூர் கோயில் பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 2வது படை  வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சித்திரை மாத பிறப்ப......

மேலும்

திருப்பதியில் நாளை வசந்த உற்சவம் தொடக்கம் ஆர்ஜித சேவைகள் ரத்து

4/11/2025 3:21:08 PM


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமிக்கு முன்னதாக வரும் 3 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை முதல் வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. கோடை காலத்தில் வெயில் அதிகளவு இருக்கும் எ�......

மேலும்
1 / 15 Next Last

Facebook

Twitter

ஒரு பட தோல்வியால் பிரபுதேவாவின் சம்பளம் குறைந்தது

  • கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
  • பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
  • பைக் பஞ்சர்: வாலிபர் பலி
  • திருவள்ளூரில் சிலம்பாட்ட போட்டி
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription