சென்னை: கடந்த 3 நாட்களாக பெய்த கன மழையால், சென்னை நகர் சின்னாபின்னமாகிவிட்டது. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாலும், இன்னும் பல லட்சம் மக்கள் கரையோரங்களில் உள்ள வீடுகளில் சிக்கி மீட்கும்படி எழுப்பும் கூக்குரலும் நெஞ்சை உருக்குவதாக உள்ளன.
சென்னை : 36 மணி நேரம் மழை நிலவரம் குறித்து இனிமேலும் மழை பெய்யுமா தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது. வடகோடி மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்துள்ளது.
Copyright © 2015 all rights reserved to Kal Publications
Design, Development and Maintenance by Web team - [email protected].