மாணவர் நல விடுதிகளுக்கு 52 கோடியில் புதிய கட்டிடம் ஜெ. அறிவிப்பு
சென்னை:சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் விதி 110&ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் கூறியதாவது:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரம் உயர தேவையான ...


















