Untitled Document
உளுந்தூர்பேட்டை அருகே கோயில் குளத்தில் விஷம்? மீன்கள் செத்து மிதந்தன

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே முருகன் கோயில் குளத்தில் இன்று காலை மீன்கள் செத்து மிதந்தன. குளத்தில் விஷம் கலக்கப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது பெரும்பாக்கம் ...

4/6/2025 -- 12:11:5
பொகாரோவில் 3 மாவோயிஸ்ட் கைது

பொகாரோ:பொகாரோவில் தலைமறைவாக இருந்த 3 மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து கோமியா போலீஸ் டிஎஸ்பி பதாக் கூறியதாவது:
கடந்த 2004ல் கர்மா கிராமத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட குற்றவாளிகளான குலாப் மகாடோ, டாலட் மகாடோ, தானேஷ்வர் மகாடோ ஆகியோர் ...

4/2/2025 -- 14:6:38
மின் உற்பத்தி இல்லாததால் ஆந்திரா இருளில் மூழ்கி உள்ளது சந்திரபாபு நாயுடு பேச்சு

சித்தூர்:ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, காக்கிநாடாவில் உள்ள துணை மின் நிலையம் எதிரே, மின் கட்டண உயர்வை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
ஆந்திர அரசு மின் உற்பத்தியை பெருக்க போதிய ...

4/2/2025 -- 14:4:34
கெஜ்ரிவால் புது கட்சி டெல்லியில் நாளை துவக்கம்

புதுடெல்லி: சமூக சேவகர் அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் மூத்த உறுப்பினராக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவித்ததை அடுத்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2 மாதங்களுக்கு முன்பு அன்னா குழுவில் இருந்து விலகிய அரவிந்த், புதிய கட்சி ...

11/25/2012 -- 13:19:50
பக்தர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை : புதிய எஸ்.பி. பேட்டி

திருமலை: திருப்பதி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த பிரபாகர்ராவ், கிருஷ்ணா மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ஐதராபாத்தில் புலனாய்வுத்துறை எஸ்.பி.யாக இருந்த ராஜசேகரபாபு திருப்பதி எஸ்.பி.யாக மாற்றப்பட்டார். பொறுப்பு ஏற்ற ராஜசேகரபாபு ஏழுமலையான் கோயிலில் நேற்று சுவாமி ...

11/25/2012 -- 13:18:11
திருவனந்தபுரம் மதுக்கடையில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளுடன் மே.வங்கத்தை சேர்ந்த 2 பேர் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் மதுக்கடையில் 1000 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற மேற்கு வங்க வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் நாகர்கோவில் உள்பட பல இடங்களில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது விசாரணையில் தெரியவந்தது. திருவனந்தபுரம் ஓவர் பிரிட்ஜ் அருகே ...

11/25/2012 -- 13:16:44
மனைவி, 2 குழந்தையை கொன்ற செக்யூரிட்டிக்கு மரண தண்டனை : கர்நாடக கோர்ட் அதிரடி

ஹூப்ளி: கர்நாடகாவில் குடிபோதையில் மனைவி, 2 குழந்தையை கொன்றவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளியை சேர்ந்தவர் சஞ்சய் (43). தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்தார். இவருடைய மனைவி வித்யா (30). இவர்களுக்கு துஷார் (5) என்ற ...

11/25/2012 -- 13:15:15
சிபிஐ இயக்குனர் நியமன விவகாரம் : ஜெத்மலானி மீது ஒழுங்கு நடவடிக்கை

புதுடெல்லி: சிபிஐ இயக்குனர் நியமன விவகாரத்தில் பாஜவை விமர்சித்த ராம் ஜெத்மலானி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜ தெரிவித்துள்ளது. லோக்பால் குறித்த மாநிலங்களவை தேர்வு கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில், சிபிஐ இயக்குனரை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் ...

11/25/2012 -- 13:13:51
நிலம் புயல் கோரதாண்டவம் ஆந்திராவில் 44 பேர் பலி

ஐதராபாத்: நிலம் புயலால் ஆந்திராவில் 44 பேர் பலியாகி உள்ளதாக முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூறியுள்ளார். அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். வங்க கடலில் உருவான நிலம் புயல் சென்னை அருகே மாமல்லபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ...

11/11/2025 -- 11:46:53
கேர்ள் பிரெண்டும் செல்போனும் விபத்துகள் அதிகரிக்க காரணம் : சட்டீஸ்கர் முதல்வர் பேச்சு

ராய்ப்பூர்: ‘கேர்ள்பிரண்ட், பைக், செல்போன்தான் விபத்துகள் அதிகரிக்க காரணம் என சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டம் தெரிவித்துள்ளன. சட்டீஸ்கர் முதல்வர் ராமன்சிங், ராய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவ  கல்லூரியில் நடந்த ...

11/11/2025 -- 11:39:41
அசாமில் மீண்டும் வன்முறை 2 பேர் கொலையால் பதற்றம்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் கோக்ரஜார் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் போடோ பழங்குடியின மக்களுக்கும், வங்கதேசத்தில் இருந்து குடியமர்ந்த ...

11/11/2025 -- 11:33:41
இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் : எம்எல்ஏ மகன் மீது பரபரப்பு புகார்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பசய்ரா கிராமத்தில் வசிப்பவர் ஷீலா (17). கடந்த சில தினங்களுக்கு முன்பு நயீம், நவ்மான் உள்பட 3 வாலிபர்கள் கிராமத்துக்கு வந்தனர். வீட்டில் தனியாக இருந்த ஷீலாவை பலவந்தமாக தூக்கிக் கொண்டு அருகில் உள்ள காட்டுக்கு சென்றனர். அங்கு ஷீலாவை 3 பேரும் சேர்ந்து ...

11/11/2025 -- 11:30:55
ஆந்திராவில் தொடர் மழை : பலி எண்ணிக்கை 9 ஆனது

ஐதராபாத்: நிலம் புயலால் ஆந்திராவில் தொடர் மழை பெய்து வருகிறது. மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. வங்க கடலில் உருவான நிலம் புயல் கடந்த புதன்கிழமை மாலையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. பின்னர் வலுவ¤ழந்தது ஆந்திரா, தெற்கு கர்நாடகா நோக்கி நகர்ந்தது. ...

11/4/2025 -- 11:54:23
எடியூரப்பாவின் புது கட்சியால் ம.ஜ.த.வுக்கு பாதிப்பு இல்லை : குமாரசாமி பேட்டி

பெங்களூர்: எடியூரப்பா தொடங்கும் புதிய கட்சியால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மதசார்பற்ற ஜனதாதள கட்சி தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி தெரிவித்தார். பா.ஜ. மேலிடத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, டிசம்பர் 10-ம் தேதி புதிய கட்சி தொடங்கப்போவதாக ...

10/28/2012 -- 16:36:17
மும்பை சிறையில் இருந்து 22 பெண் கைதிகள் எஸ்கேப்

மும்பை: மும்பை சிறையில் இருந்து 22 பெண் கைதிகள் தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை புறநகர் பகுதியான மங்குர்டில் பெண்கள் சிறை உள்ளது. மும்பை முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு போலீஸ் சோதனைகளில் பிடிபட்ட பெண்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். நேற்று பக்ரீத் பண்டிகை ...

10/28/2012 -- 16:32:22

 




Follow Me