2/28/2019 3:16:01 PM
வாஷிங்டன்: ‘ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பை கருப்புப் பட்டியலில் வைக்க வேண்டும்’ என அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. புல்வாமாவில் பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் துணை ராணுவப் படையைச�......
மேலும்
2/25/2019 3:41:43 PM
லாஸ்ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் திரைப்பட விருது விழா லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடந்தது. இதில் அதிகபட்சமாக போஹெமியன் ரஹப்ஸோடி படம் 4 விருதுகளையும் பிளாக் பாந்தர் படம் 3 விருதுகளையும் வென்றுள்ளது.சர்வதேச அளவில் திரைப்பட கலைஞர்கள�......
மேலும்
1/16/2019 3:36:39 PM
லண்டன் : இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், பிரெக்சிட் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால், அரசியல் ரீதியாக பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப......
மேலும்
12/24/2018 2:35:51 PM
ஜகார்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியில் பலி எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அந்நாட்டு அதிபர்
உத்தரவிட்டுள்ளார். இந்தோனேஷியாவின் ஜாவா - சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள சுந்த�......
மேலும்
12/23/2018 2:57:37 PM
ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் ஜவா, சுமத்ரா தீவுகளில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு திடீரென சுனாமி தாக்கியது. அனாக் கிராகட் பகுதியில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடிப்பு, கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம், பவுர்ணமியால் கடலில் ஏற்ப�......
மேலும்
12/17/2018 2:37:10 PM
கொழும்பு: இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று மீண்டும் பதவி ஏற்ற நிலையில், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றது. இதற்கிடையே, ‘என்னை கொல்ல வருபவர்களை நான் தடுக்கமாட்டேன்’ என, அதிபர் சிறிசேனா பரபரப்பு பேட்டி அளித்துள்ளா......
மேலும்
12/16/2018 2:31:30 PM
கொழும்பு: இலங்கையில், ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இட�......
மேலும்
12/6/2025 3:33:31 PM
ஜகார்தா: இந்தோனேசியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்தோனேசியாவில் உள்ள மேற்கு நுசா தெங்கரா மாகாணம், லம்போக் தீவு பகுதியில், இன்று அதிகாலை 1.02 மணியளவில் நிலநடுக்க�......
மேலும்
12/1/2025 3:07:44 PM
பியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் அபே ஆகியோர் சந்தித்து பேசினர்.ஜி-20 உச்சி மாநாடு அர்ஜென்டினாவின் பியூனஸ் ஏர்ஸில் நேற்று தொடங்கியது. ஜி-20 அ�......
மேலும்
11/26/2018 3:04:02 PM
மிஸ்சோரி: மத்திய அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசிவருவதால், ஞாயிற்றுக்கிழமை மாலை 1,637 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்புடன் இருக்க வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.மத்திய அமெரிக்காவில் நேற்று முதல் கட�......
மேலும்
11/20/2018 3:08:13 PM
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில், 72 ெதாகுதிகளில் 2ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் இன்று ெதாடங்கியது. நக்சல் பாதிப்பு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய 1 லட......
மேலும்