2011
30
May
காஷ்மீரில் நிலநடுக்கம்!


ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகளை விட்டு மக்கள் வெளியே வந்தனர். காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை 9 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 என பதிவானது. நிலநடுக்கம் பாகிஸ்தானில் மையம் கொண்டிருந்தது. வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. நேற்று ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
 




Follow Me

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,