பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் சிவில் சர்வீஸ் துறை அமைச்சர் ஜார்ஜ் ட்ரான் மீது, தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2 பெண்கள் புகார் செய்துள்ளனர். தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் பாலியல் புகாரால் கைது செய்யப்பட்டதையடுத்து, அமைச்சர் மீது புகார் கொடுக்க எனக்கு தைரியம் வந்தது என புகார் கொடுத்தவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/31/2011 10:59:35 AM
-Updated 5/31/2011 10:59:15 AM
-Updated 5/31/2011 10:58:51 AM
-Updated 5/31/2011 10:46:14 AM
-Updated 5/31/2011 10:45:39 AM
-Updated 5/30/2011 3:42:56 PM
-Updated 5/30/2011 2:44:46 PM
-Updated 5/30/2011 12:22:28 PM
-Updated 5/30/2011 10:45:10 AM
-Updated 5/30/2011 10:10:03 AM
-Updated 5/30/2011 9:46:40 AM
-Updated 5/30/2011 9:46:30 AM
-Updated 5/30/2011 9:38:56 AM
-Updated 5/28/2011 1:08:37 PM
-Updated 5/28/2011 1:08:21 PM