ஒகேனக்கல் திட்டம் விரைவில் முடியும் : அமைச்சர் கே.பி.முனுசாமி
கிருஷ்ணகிரி: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். இது குறித்து கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் கூறியது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 5 கட்டங்களாக நடக்கிறது. திட்டப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படும். மேலும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முழுமையாக செய்வ தற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/31/2011 10:59:35 AM
-Updated 5/31/2011 10:59:15 AM
-Updated 5/31/2011 10:58:51 AM
-Updated 5/31/2011 10:46:14 AM
-Updated 5/31/2011 10:45:39 AM
-Updated 5/30/2011 3:42:56 PM
-Updated 5/30/2011 2:44:46 PM
-Updated 5/30/2011 12:22:28 PM
-Updated 5/30/2011 10:45:10 AM
-Updated 5/30/2011 10:10:24 AM
-Updated 5/30/2011 10:10:03 AM
-Updated 5/30/2011 9:46:30 AM
-Updated 5/30/2011 9:38:56 AM
-Updated 5/28/2011 1:08:37 PM
-Updated 5/28/2011 1:08:21 PM