2011
30
Apr
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம், நேற்று மேலும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியது. எந்த இடத்தில் சோதனை நடைபெற்றது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஹாட்ப்-8 அல்லது ராட் குரூஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இது, அணு ஆயுதங்களை தாங்கி, 350 கி.மீ. தூரம் வரையிலான இலக்கை தாக்கும் திறன் கொண்டது. பாகிஸ்தான், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me