2011
30
Apr
பெல்லாரியில் 19 குவாரிக்கு சுப்ரீம்கோர்ட் தடை


பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் குவாரி மோசடி குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உயர்நிலைக் குழு அமைத்தது. இக்குழு கடந்த 15ம் தேதி அறிக்கை சமர்ப்பித்தது. அதில், பெல்லாரி மாவட்டத்தில் 68 குவாரிகள் பெருமளவில் இரும்புத் தாது வெட்டி மோசடியில் ஈடுபடுவதாகவும், அதற்கு உயரதிகாரிகள் உடந்தை என்றும் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து குவாரி நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு குவாரி அதிபர்கள் இடைக்கால தடை பெற்று குவாரி பணிகளை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் உயர்நிலை குழுவின் அறிக்கை அடிப்படையில் 19 குவாரி நிறுவனங்கள் தொழில் நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me