| |||||
|
2011
30
Apr சி.பி.ஐ செய்தித் தொடர்பாளர் தாரிணி மிஸ்ரா நேற்று கூறியதாவது: புரூலியாவில் ஆயுதங்கள் வீசியது தொடர்பாக டென்மார்க்கை சேர்ந்த கிம் டேவி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேற்குவங்கத்தில் ஜோதிபாசு முதல்வராக இருந்த போது மாநிலத்தில் தீவிரவாதத்தை தூண்டிவிட மத்தியில் அப்போதைய நரசிம்மராவ் அரசு முயற்சி செய்ததாக கிம் டேவி கூறியுள்ளார். எனினும், ஆயுதங்கள் வீசியதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட கிம் டேவி ஆயுதங்கள் வீசியதாக விசாரணையில் தெரிய வந்தது. இந்திய அரசு மீதும், இந்திய புலனாய்வு ஏஜென்சி மீதும் புகார் கூறுவதன் மூலம் ஆயுதங்கள் வீசிய வழக்கை முற்றிலும் திசைதிருப்பி குழப்பம் ஏற்பட கிம் டேவி முயற்சிக்கிறார். இவ்வாறு தாரிணி மிஸ்ரா கூறினார்.
|
|
-Updated 5/2/2025 3:55:42 PM
-Updated 5/2/2025 3:55:27 PM
-Updated 5/2/2025 3:55:09 PM
-Updated 5/2/2025 3:54:53 PM
-Updated 5/2/2025 3:54:38 PM
-Updated 5/2/2025 3:54:18 PM
-Updated 5/2/2025 3:01:03 PM
-Updated 5/2/2025 2:14:38 PM
-Updated 5/2/2025 2:14:21 PM
-Updated 5/2/2025 12:06:20 PM
-Updated 5/2/2025 11:36:00 AM
-Updated 5/2/2025 11:35:43 AM
-Updated 5/2/2025 11:34:42 AM
-Updated 5/2/2025 11:33:58 AM
-Updated 5/2/2025 11:11:12 AM