திருவள்ளூரில் தேர்தல் விதி அமல் இல்லை? மறைக்கப்படாத தலைவர் சிலைகள்
திருவள்ளூர்:நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளது. இதன்படி, அரசியல் கட்சி தலைவர்களின் பேனர்கள், போஸ்டர்கள், பொது இடங்களில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அதை அகற்ற வேண்டும். அகற்ற முடியாத நிலையில், தலைவர்களின் படத்தை மறைக்க வேண்டும். மேலும், அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை யும் மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தர விட்டு உள்ளது. ஆனால் திருவள்ளூர் நகரில் உள்ள காமராஜர் சிலை, நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலை, சி.வி.நாயுடு சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை ஆகியவை இதுவரை மூடப்படாமல் உள்ளன. இந்த உத்தரவை திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அமல்படுத்தாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். எனவே தேர்தல் ஆணைய உத்தரவை அதிகாரிகள் பாரபட்சமின்றி அமல்படுத்த மாவட்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/15/2014 12:38:42 PM
-Updated 3/15/2014 12:37:29 PM
-Updated 3/14/2014 3:01:37 PM
-Updated 3/14/2014 3:01:29 PM
-Updated 3/14/2014 3:01:22 PM
-Updated 3/14/2014 3:01:11 PM
-Updated 3/14/2014 3:00:15 PM
-Updated 3/14/2014 3:00:08 PM
-Updated 3/14/2014 2:59:51 PM
-Updated 3/14/2014 2:59:44 PM
-Updated 3/13/2014 2:59:17 PM
-Updated 3/13/2014 2:58:45 PM
-Updated 3/13/2014 2:39:58 PM
-Updated 3/13/2014 2:39:50 PM
-Updated 3/13/2014 2:39:42 PM