மீஞ்சூர் பேரூராட்சியில் நூலகம், உயர் கோபுர மின்விளக்கு அடிக்கல்
பொன்னேரி:திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் 10 லட்சம் செலவில், நூலக கட்டிடம், உயர் கோபுர மின்விளக்கு அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
பொதுப்பணித்துறை தலைமை அதிகாரி சையத் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். பணி ஒப்பந்தக்காரர் நவீன் குமார் வரவேற்றார். பொன்ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிவைத்து பேசினார். இவ்விழாவில் ஒன்றிய செயலாளர் மோகனவடிவேல், நகர செயலாளர் பட்டாபிராமன், பேரூராட்சி துணைத் தலைவர் அசோக், கூட்டுறவு சங்க தலைவர் தத்தை அருள், கோலூர் கோதண்டம், பேரூராட்சி கவுன்சிலர் தேசிங்குராஜன், வக்கீல் மாரி, அஸ்கர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/5/2025 2:54:15 PM
-Updated 3/5/2025 2:54:07 PM
-Updated 3/5/2025 2:54:00 PM
-Updated 3/5/2025 2:53:51 PM
-Updated 3/5/2025 2:53:29 PM
-Updated 3/5/2025 2:53:20 PM
-Updated 3/5/2025 2:53:08 PM
-Updated 3/5/2025 2:52:50 PM
-Updated 3/5/2025 2:52:33 PM
-Updated 3/5/2025 2:51:33 PM
-Updated 3/5/2025 2:51:20 PM
-Updated 3/5/2025 2:51:09 PM
-Updated 3/5/2025 2:51:00 PM
-Updated 3/5/2025 2:50:47 PM
-Updated 3/5/2025 2:16:03 PM