எம்பிஏ, எம்சிஏ நுழைவுத் தேர்வு நேரடி பதிவுக்கு 4 நாள் நீட்டிப்பு
சென்னை:அண்ணா பல்கலைக்கழக நுழைவு தேர்வு மைய இயக்குனர் ராஜேந்திர பூபதி வெளியிட்டுள்ள அறிக்கை: எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆர்க் உள்ளிட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான தமிழ்நாடு பொதுநுழைவு தேர்வுக்கு (டேன்செட்- 2014) மாணவர்கள் நேரடியாக பதிவு செய்து தேர்வு அனுமதி சீட்டை பெற்று கொள்வதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை, சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், நெல்லை, திருச்சி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய நகரங்களில் 22ம் தேதி வரையிலும், சென்னையில் 24ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/25/2014 3:19:14 PM
-Updated 2/25/2014 3:19:01 PM
-Updated 2/25/2014 3:18:53 PM
-Updated 2/25/2014 3:18:29 PM
-Updated 2/25/2014 3:18:22 PM
-Updated 2/25/2014 3:18:14 PM
-Updated 2/25/2014 3:18:06 PM
-Updated 2/25/2014 3:17:57 PM
-Updated 2/25/2014 3:17:43 PM
-Updated 2/25/2014 3:17:36 PM
-Updated 2/25/2014 3:05:54 PM
-Updated 2/25/2014 3:05:44 PM
-Updated 2/25/2014 2:17:21 PM
-Updated 2/24/2014 3:21:24 PM
-Updated 2/24/2014 3:21:04 PM