திருவையாறு:தஞ்சை மாவட்டம், திருவையாறில் தியாகராஜர் சுவாமிகளின் 167வது ஆராதனை விழா வரும் ஜனவரி 17ம் தேதி துவங்கி 21 வரை நடக்கிறது. 21ம் தேதி தியாகராஜர் சுவாமிக்கு ஆராதனை செய்து பஞ்ச ரத்தின கீர்த்தனைகள் பாடி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதையொட்டி பந்தக்கால் நடும் முகூர்த்தம் வரும் 16ம் தேதி நடக்கிறது. சபா தலைவர் ஜி.ஆர்.மூப்பனார் பந்தக்கால் நட்டு துவக்கி வைக்கிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/14/2013 12:25:43 PM
-Updated 12/14/2013 12:25:29 PM
-Updated 12/14/2013 12:25:18 PM
-Updated 12/14/2013 12:18:33 PM
-Updated 12/13/2013 2:03:16 PM
-Updated 12/13/2013 2:03:06 PM
-Updated 12/13/2013 2:02:34 PM
-Updated 12/13/2013 2:02:04 PM
-Updated 12/13/2013 1:57:24 PM
-Updated 12/13/2013 1:57:10 PM
-Updated 12/13/2013 1:54:53 PM
-Updated 12/13/2013 1:54:42 PM
-Updated 12/12/2024 3:44:16 PM
-Updated 12/12/2024 3:44:05 PM
-Updated 12/12/2024 3:43:48 PM