பெரியபாளையம் அருகே ஸ்டவ் வெடித்து உடல் கருகிய இளம்பெண் பரிதாப சாவு
ஊத்துக்கோட்டை:ஸ்டவ் வெடித்து உடல் கருகிய பெண், சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தை சேர்ந்த தம்பதி பாபு (28), மனைவி செல்வி (23). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் செல்வி, ஸ்டவ் அடுப்பில் வெந்நீர் போட்டுள்ளார். அப்போது மண்ணெண்ணெய் காலியாகி விட்டது.
இதனால் மண்ணெண்ணெய் ஊற்றி மீண்டும் பற்றவைத்தபோது ஸ்டவ் வெடித்தது. இதில் சேலையில் தீப்பிடித்து செல்வி உடல் கருகினார். அவரை காப்பாற்ற முயன்ற பாபுவும் தீக்காயம் அடைந்தார். இருவருக்கும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வி நேற்று இறந்தார். பாபு தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்.இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/26/2013 2:42:17 PM
-Updated 11/26/2013 2:42:06 PM
-Updated 11/26/2013 2:41:57 PM
-Updated 11/26/2013 2:41:45 PM
-Updated 11/26/2013 2:41:22 PM
-Updated 11/26/2013 2:41:04 PM
-Updated 11/26/2013 2:40:55 PM
-Updated 11/26/2013 2:40:47 PM
-Updated 11/26/2013 2:40:37 PM
-Updated 11/26/2013 2:40:01 PM
-Updated 11/26/2013 2:38:06 PM
-Updated 11/26/2013 2:29:26 PM
-Updated 11/26/2013 2:26:58 PM
-Updated 11/25/2013 3:36:42 PM
-Updated 11/25/2013 3:36:30 PM