பொதட்டூர்பேட்டை ஒற்றை காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (45). கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை பைக்கில் பள்ளிப்பட்டுக்கு சென்றுள்ளார். நகரி ரோட்டோரம் நின்றிருந்த கரும்பு லோடு லாரியின் பின்புறம் அவரது பைக் மோதியதில் பிரகாஷ் படுகாயம் அடைந்தார். அவரை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் போகும் வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/9/2025 2:38:02 PM
-Updated 11/9/2025 2:36:45 PM
-Updated 11/9/2025 2:36:30 PM
-Updated 11/9/2025 2:00:16 PM
-Updated 11/8/2025 2:46:11 PM
-Updated 11/8/2025 2:45:56 PM
-Updated 11/8/2025 2:45:44 PM
-Updated 11/8/2025 2:45:12 PM
-Updated 11/7/2025 3:11:56 PM
-Updated 11/7/2025 3:11:33 PM
-Updated 11/7/2025 3:11:24 PM
-Updated 11/7/2025 3:11:15 PM
-Updated 11/7/2025 3:11:04 PM
-Updated 11/7/2025 2:48:55 PM
-Updated 11/6/2025 2:56:59 PM