பூந்தமல்லி:சென்னை அருகே போரூர் ரெட்டேரி 9வது பில்லர் அருகே வாலிபர் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை போரூர் போலீசார் அங்கு விரைந்தனர். ஏரியில் மிதந்த வாலிபர் உடலை மீட்டனர். அவர் கருப்பு பேன்ட், வெள்ளை கலர் சட்டை அணிந்துள்ளார். இறந்தவருக்கு 25 வயது இருக்கும்.உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்த வாலிபர் பற்றி விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/23/2013 2:51:39 PM
-Updated 9/23/2013 2:50:03 PM
-Updated 9/23/2013 2:49:40 PM
-Updated 9/23/2013 2:35:21 PM
-Updated 9/23/2013 2:35:11 PM
-Updated 9/23/2013 2:35:00 PM
-Updated 9/23/2013 2:34:30 PM
-Updated 9/23/2013 2:34:18 PM
-Updated 9/23/2013 2:33:57 PM
-Updated 9/23/2013 2:33:45 PM
-Updated 9/23/2013 2:33:36 PM
-Updated 9/23/2013 2:12:33 PM
-Updated 9/23/2013 2:12:24 PM
-Updated 9/23/2013 1:53:55 PM
-Updated 9/21/2013 12:28:14 PM