Tamil Month Rasi Palan Maasi 2013
2013
21
Sep
அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிப்பு


ஆவடி:அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அலுவலகம், சிடிஹெச் சாலையில் அமைந்துள்ளது. வீடு கட்ட அனுமதி, வாக்காளர் அடை யாள அட்டை பெறுதல், வீட்டு வரி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு மண்டல அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

ஆனால் அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை, இருக்கை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் கால்கடுக்க நின்று மக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். அலுவலகத்தின் சுவர் ஓரமாக சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் அடிக்கிறது. அசுத்தம் காரணமாக நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.எனவே, அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran