புழல்:செங்குன்றம் அடுத்த சோலையம்மன் நகர் பிரதான சாலையில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சார்பில் சோலையம்மன் நகர் பிரதான சாலையில் பீடம் அமைத்து மாதா சிலை வைத்து அதை சுற்றிலும் கண்ணாடி பொருத்தப்பட்டது. இதை நேற்றிரவு மர்ம ஆசாமிகள் கற்களை வீசி உடைத்துள்ளனர்.
இன்று காலையில் இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் ஆலய பாதிரியார், சோழவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இதேபோல் புழல் அந்தோணியார் கோயில் மாதா சிலை கண்ணாடியும் உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/23/2013 2:51:39 PM
-Updated 9/23/2013 2:50:03 PM
-Updated 9/23/2013 2:49:40 PM
-Updated 9/23/2013 2:35:21 PM
-Updated 9/23/2013 2:35:11 PM
-Updated 9/23/2013 2:35:00 PM
-Updated 9/23/2013 2:34:30 PM
-Updated 9/23/2013 2:34:18 PM
-Updated 9/23/2013 2:33:57 PM
-Updated 9/23/2013 2:33:45 PM
-Updated 9/23/2013 2:33:36 PM
-Updated 9/23/2013 2:12:33 PM
-Updated 9/23/2013 2:12:24 PM
-Updated 9/23/2013 1:53:55 PM
-Updated 9/21/2013 12:28:14 PM