பண்ருட்டி:தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சேமகோட்டை ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் அதிகாரிகளுக்கு தெரியாமல் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தலமையாசிரியர் அறைக்கு சென்ற அவர் ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். சில ஆசிரியர்கள் வராமல் இருந்ததால் அவர்களுக்கு அமைச்சரே ஆப்சென்ட் போட்டார். இதையடுத்து பள்ளிக்கு காலதாமதமாக வந்த ஆசிரியர்களுக்கு ஒரு வார கால ஊதியம் பிடிக்கப்பட வேண்டும் என தலைமையாசிரியருக்கு உத்தரவு பிறப்பித்தார். . அமைச்சரின் திடீர் ஆய்வு மற்றும் லேட்டாக வந்த ஆசிரியர்களுக்கு சம்பளத்தை கட் செய்தது ஆகியவை ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/21/2013 12:28:14 PM
-Updated 9/21/2013 12:07:22 PM
-Updated 9/21/2013 12:07:13 PM
-Updated 9/21/2013 12:07:05 PM
-Updated 9/21/2013 12:06:55 PM
-Updated 9/21/2013 12:06:47 PM
-Updated 9/21/2013 12:06:37 PM
-Updated 9/21/2013 12:03:18 PM
-Updated 9/20/2013 2:41:49 PM
-Updated 9/20/2013 2:41:40 PM
-Updated 9/20/2013 2:41:30 PM
-Updated 9/20/2013 2:41:20 PM
-Updated 9/20/2013 2:41:10 PM
-Updated 9/20/2013 2:41:00 PM
-Updated 9/20/2013 2:40:51 PM