சவுகார்பேட்டையில் 135 கிலோ குட்கா பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
சென்னை:சவுகார்பேட்டையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக நடத்திய சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 135 கிலோ குட்கா, பான் மசாலாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருள்களை விற்பனை செய்வோரின் மீது சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் சவுகார்பேட்டை பகுதியில் சில கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 135 கிலோ பான் மாசாலா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/21/2013 12:28:14 PM
-Updated 9/21/2013 12:07:22 PM
-Updated 9/21/2013 12:07:13 PM
-Updated 9/21/2013 12:07:05 PM
-Updated 9/21/2013 12:06:55 PM
-Updated 9/21/2013 12:06:47 PM
-Updated 9/21/2013 12:06:37 PM
-Updated 9/21/2013 12:03:18 PM
-Updated 9/20/2013 3:28:35 PM
-Updated 9/20/2013 2:41:49 PM
-Updated 9/20/2013 2:41:40 PM
-Updated 9/20/2013 2:41:30 PM
-Updated 9/20/2013 2:41:10 PM
-Updated 9/20/2013 2:41:00 PM
-Updated 9/20/2013 2:40:51 PM