விஸ்வக்சேனா பள்ளியில் ஜெர்மன் விரிவுரையாளர் பயிற்சி
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் விஸ்வக்சேனா குளோபல் பள்ளிக்கு ஜெர்மன் நாட்டில் உள்ள அம்பர்க் பல்கலைக்கழக விரிவுரையாளர் இசபெல் பாயிரமிஜமால், கல்வி மற்றும் பண்பாட்டு பரிமாற்றத்துக்காக வருகை வந்துள்ளார்.
பள்ளி தலைவர் பாலசுப்ரமணியன் கல்லூரி இயக்குனர் மூவேந்தன், பள்ளி நிர்வாக அறங்காவலர் நாச்சியப்பன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். இசபெல் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பிற்கு சென்று மாணவ மாணவிகளுக்கு ஆங்கில மொழித்திறன், கல்வி தரத்தை மேம்படுத்த பாடங்களை நடத்தினார். எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி, இசையுடன் கூடிய பாட பயிற்சி அளித்து வருகிறார். மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவித்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/3/2025 3:51:19 PM
-Updated 9/3/2025 3:51:08 PM
-Updated 9/3/2025 3:50:57 PM
-Updated 9/3/2025 3:50:42 PM
-Updated 9/3/2025 3:40:11 PM
-Updated 9/3/2025 3:31:30 PM
-Updated 9/3/2025 3:07:29 PM
-Updated 9/3/2025 3:07:16 PM
-Updated 9/3/2025 3:06:57 PM
-Updated 9/2/2025 2:33:56 PM
-Updated 9/2/2025 2:33:44 PM
-Updated 9/2/2025 2:33:35 PM
-Updated 9/2/2025 2:30:19 PM
-Updated 9/2/2025 2:30:08 PM
-Updated 8/31/2013 12:23:52 PM