பொன்னேரி:பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கத்தில் வருவாய்த்துறை திட்ட முகாம் ஊராட்சி தலைவர் விஜயா ரங்கன் தலைமையில் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் கார்மேகம், ஒன்றிய கவுன்சிலர் பத்மஜா முன்னிலை வகித்தனர். துணை தலைவர் குணசேகரன் வரவேற்றார். இதில் 372 மனுக்கள் பெறப்பட்டு, 202 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. எம்எல்ஏ பொன்.ராஜா, தாசில்தார் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் ராமு, விஏஓ ரம்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/16/2013 2:06:09 PM
-Updated 9/16/2013 1:59:35 PM
-Updated 9/14/2013 12:27:13 PM
-Updated 9/14/2013 12:27:04 PM
-Updated 9/14/2013 12:26:56 PM
-Updated 9/14/2013 12:26:47 PM
-Updated 9/14/2013 12:26:35 PM
-Updated 9/14/2013 12:26:01 PM
-Updated 9/14/2013 12:25:53 PM
-Updated 9/14/2013 12:25:38 PM
-Updated 9/14/2013 12:25:29 PM
-Updated 9/14/2013 12:25:19 PM
-Updated 9/14/2013 12:25:10 PM
-Updated 9/14/2013 12:24:51 PM
-Updated 9/14/2013 12:24:42 PM