சின்சினாட்டி டென்னிஸ் ஷரபோவா, இவானோவிக் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வரும் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி 2வது சுற்றில் பெல்லாரசின் விக்டோரியா அசரன்கா 6&1, 7&6 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் வானியாகிங்கை வீழ்த்தி 3வது சுற்றில் நுழைந்தார். ரஷ்யாவின் ஷரபோவா 6&2, 6&7, 3&6 என்ற செட் கணக்கில் போராடி அமெரிக்காவின் சோலனி ஸ்டீபன்சிடம் தோல்வியடைந்தார்.
முன்னதாக நடந்த முதல் சுற்று ஆட்டங்களில் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6&1, 6&2 என்ற கணக்கில் ஷாய் பெங்கையும்(சீனா), ஆன்ட்ரியா பெட்கோவிக்(ஜெர்மனி) 2&6, 6&4, 6&1 என்ற கணக்கில் டேனிலாஹன்ட்சோவாவையும்((சுலோவேக்கியா) தோற்கடித்தனர். செர்பியாவின் அனா இவானோவிக் 6&2, 6&7, 4&6 என்ற செட் கணக்கில் பிரான்சின் அலிஸ் கார்நெட்டிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/16/2013 2:06:09 PM
-Updated 9/16/2013 1:59:35 PM
-Updated 9/14/2013 12:27:13 PM
-Updated 9/14/2013 12:27:04 PM
-Updated 9/14/2013 12:26:56 PM
-Updated 9/14/2013 12:26:47 PM
-Updated 9/14/2013 12:26:35 PM
-Updated 9/14/2013 12:26:01 PM
-Updated 9/14/2013 12:25:53 PM
-Updated 9/14/2013 12:25:38 PM
-Updated 9/14/2013 12:25:29 PM
-Updated 9/14/2013 12:25:19 PM
-Updated 9/14/2013 12:25:10 PM
-Updated 9/14/2013 12:24:51 PM
-Updated 9/14/2013 12:24:42 PM