செங்கல்பட்டு:டாஸ்மாக் பார்களில் அதிகாலை நேரங்களில் மது விற்பனை நடப்பதாக செங்கல்பட்டு டிஎஸ்பி குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை எஸ்ஐ அலெக்சாண்டர் தலைமையில் போலீசார் மறைமலைநகர், சிங்கபெருமாள் கோயில், காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள டாஸ்மாக் பார்களில் இன்று காலை மப்டி உடையில் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பார்களில் ரூ.70 மதிப்புடைய குவாட்டர் பாட்டில் ரூ.120க்கு விற்கப்பட்டது. மேலும் அந்த மதுக்கள் அனைத்தும் போலியானது என தெரிந்தது.
இதையடுத்து பார் ஊழியர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 600 குவாட்டர், பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பார் உரிமையாளர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/14/2013 12:27:13 PM
-Updated 9/14/2013 12:27:04 PM
-Updated 9/14/2013 12:26:56 PM
-Updated 9/14/2013 12:26:47 PM
-Updated 9/14/2013 12:26:35 PM
-Updated 9/14/2013 12:26:01 PM
-Updated 9/14/2013 12:25:53 PM
-Updated 9/14/2013 12:25:38 PM
-Updated 9/14/2013 12:25:29 PM
-Updated 9/14/2013 12:25:19 PM
-Updated 9/14/2013 12:25:10 PM
-Updated 9/14/2013 12:24:51 PM
-Updated 9/14/2013 12:24:42 PM
-Updated 9/14/2013 12:24:35 PM
-Updated 9/14/2013 12:24:16 PM