சென்னை:ஒரே படத்தில் 5 வெவ்வேறு கதாபாத்திரங்களின் கதையாக உருவாகிறது ‘ஐநூறும் ஐந்தும். இதுபற்றி இயக்குனர் ரகு கூறியது: அடியாளாக ஒருவன் கேங்லீடர் ஆக முயல்கிறான் அவனிடம் செல்லும் 500 ரூபாய் நோட்டு என்னவாகிறது என்பதில் தொடங்கி மனைவியை பிரிந்து வாழும் சினிமா இயக்குனர், செல்போன் ரீ சார்ஜ் செய்யும் கடையில் வேலை செய்யும் பெண், போதை மருந்துக்கு அடிமையான இளைஞன், புரட்சியை உண்டாக்க முயல்பவன் என மற்ற 4 பேர்களிடமும் அந்த 500 ரூபாய் செல்கிறது. ஒவ்வொருவரின் கண்ணோட்டமும், அதை பயன்படுத்தும் முறையிலும் என்ன வேறுபாடு இருக்கிறது என்பதே கதை.
5 கதைகள் கொண்டதாக புதிய திரைக்கதை அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கும் இதில் தீபக், சங்கர், லட்சுமி பிரியா, வித்யா, விஷ்வாந்த், சின்னு, கார்த்திக் என புதுமுகங்கள் நடிக்கின்றனர். மோகன்தாஸ், ஜெரார்டு ஒளிப்பதிவு. சிவபிரகாசம் பின்னணி இசை அமைக்க, பாடல்களுக்கு இசை அமைக்கிறார் எஸ்.ராமானுஜம், எஸ்.பாலாஜி. தயாரிப்பு மோகன்தாஸ், கவுசல்யா, ரகு, ரமேஷ்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/14/2013 12:27:13 PM
-Updated 9/14/2013 12:27:04 PM
-Updated 9/14/2013 12:26:56 PM
-Updated 9/14/2013 12:26:47 PM
-Updated 9/14/2013 12:26:35 PM
-Updated 9/14/2013 12:26:01 PM
-Updated 9/14/2013 12:25:53 PM
-Updated 9/14/2013 12:25:38 PM
-Updated 9/14/2013 12:25:29 PM
-Updated 9/14/2013 12:25:19 PM
-Updated 9/14/2013 12:25:10 PM
-Updated 9/14/2013 12:24:51 PM
-Updated 9/14/2013 12:24:42 PM
-Updated 9/14/2013 12:24:35 PM
-Updated 9/14/2013 12:24:16 PM