மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் சாய்பிரசாந்த் (23). டிராக்டர் டிரைவர். அதே ஊரை சேர்ந்தவர் நடராஜன் மகன் ராமச்சந்திரன் (25). பொக்லைன் டிரைவர். இவர்கள் இருவரும் நேற்று பைக்கில் மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். ஜானகிபுரம் பகுதியில் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற தனியார் பஸ் திடீரென பைக் மீது மோதியது. இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் அவர்களை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். சாய்பிரசாந்த் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து பற்றி மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/16/2013 2:06:09 PM
-Updated 9/16/2013 1:59:35 PM
-Updated 9/14/2013 12:27:13 PM
-Updated 9/14/2013 12:27:04 PM
-Updated 9/14/2013 12:26:56 PM
-Updated 9/14/2013 12:26:47 PM
-Updated 9/14/2013 12:26:35 PM
-Updated 9/14/2013 12:26:01 PM
-Updated 9/14/2013 12:25:53 PM
-Updated 9/14/2013 12:25:38 PM
-Updated 9/14/2013 12:25:29 PM
-Updated 9/14/2013 12:25:19 PM
-Updated 9/14/2013 12:25:10 PM
-Updated 9/14/2013 12:24:51 PM
-Updated 9/14/2013 12:24:42 PM