சென்னை மருத்துவமனையில்புதுச்சேரி கவர்னருக்கு இருதய அறுவை சிகிச்சை
சென்னை:புதுச்சேரி துணை நிலை கவர்னர் வீரேந்திர கட்டாரியாவுக்கு கடந்த 8ம் தேதியன்று திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில், அவருக்கு ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து, இன்று காலை கட்டாரியாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. டாக்டர் கிரிநாத் தலைமையில் மருத்துவக் குழுவினர் சுமார் ஐந்து மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சைக்கு பின்னர் கவர்னர் நலமாக இருப்பதாகவும், ஓரிரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM