2ம் கட்ட கவுன்சலிங் 180 மாணவ, மாணவிகளுக்கு இடஒதுக்கீடு
சென்னை: மருத்துவப் படிப்பிற்கான 2ம் கட்ட கவுன்சலிங் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் கடந்த 5ம் தேதி தொடங்கியது. நான்காம் நாள் கவுன்சலிங் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. அரசு மருத்துவ கல்லூரிகளில் 46 பேரும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 62 பேரும், தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 7 பேரும், தனியார் பல் மருத்துவ கல்லூரியில் 65 பேர் என மொத்தம் 180 மாணவ, மாணவிகள் இடஒதுக்கீடு பெற்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM