திருவள்ளூர்:தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பூண்டி வட்டார நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது.ஸ்டீபன் சற்குணம் தேர்தல் நடத்தினார். தலைவராக ரவி, செயலாளராக விலிங்டன், பொருளாளராக பாஸ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர். துணைத் தலைவராக தமிழ்வாணன், துணை செயலாளராக ராஜேஷ் கண்ணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக குமார், கூடுதல் செயலாளராக விஜயகுமார் ஆகியோரும் மகளிரணி செயலாளராக ஷீலா தேவகுமாரியும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள், மாநில பொதுச்செயலாளர் தாஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/10/2025 12:31:56 PM
-Updated 8/10/2025 12:31:44 PM
-Updated 8/10/2025 12:31:28 PM
-Updated 8/10/2025 12:30:51 PM
-Updated 8/10/2025 12:30:41 PM
-Updated 8/10/2025 12:30:32 PM
-Updated 8/10/2025 12:30:13 PM
-Updated 8/10/2025 12:30:01 PM
-Updated 8/10/2025 12:28:40 PM
-Updated 8/10/2025 12:28:26 PM
-Updated 8/10/2025 12:28:06 PM
-Updated 8/10/2025 12:27:54 PM
-Updated 8/10/2025 12:27:45 PM
-Updated 8/10/2025 12:27:33 PM
-Updated 8/9/2025 3:39:36 PM