பெங்களூர்:பெங்களூரை சேர்ந்தவர்கள் ஷிமோகாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு இன்று காலை காரில் பெங்களூர் திரும்பினர். அவர்கள் வந்த கார் ஹசன் மாவட்டம், அரிசிகெரே தாலுகா, பென்டகெரே கிராமம் அருகில் காலை 10.35 மணிக்கு வந்த போது, எதிரில் வேகமாக வந்த கர்நாடக அரசு பஸ் கார் மீது பயங்கரமாக மோதியது. அதில் காரில் பயணம் செய்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 3 பேருக்கு பலத்த காயம் எற்பட்டது. அவர்கள் அரிசிகெரே அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவல் கிடைத்ததும், பாணவரா போலீசார் விரைந்து சென்று இடுபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/12/2025 2:23:54 PM
-Updated 8/12/2025 2:19:39 PM
-Updated 8/12/2025 2:15:21 PM
-Updated 8/12/2025 2:15:13 PM
-Updated 8/12/2025 2:15:04 PM
-Updated 8/12/2025 2:14:56 PM
-Updated 8/10/2025 12:31:56 PM
-Updated 8/10/2025 12:31:44 PM
-Updated 8/10/2025 12:31:28 PM
-Updated 8/10/2025 12:30:51 PM
-Updated 8/10/2025 12:30:41 PM
-Updated 8/10/2025 12:30:32 PM
-Updated 8/10/2025 12:30:13 PM
-Updated 8/10/2025 12:30:01 PM
-Updated 8/10/2025 12:28:40 PM