Tamil Month Rasi Palan Maasi 2013
2013
20
Jun
புதுமாவிலங்கையில் திமுக கூட்டம்


திருவள்ளூர்:கடம்பத்தூர் ஒன்றிய திமுக மற்றும் புதுமாவிலங்கை ஊராட்சி திமுக சார்பில், கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுமாவிலங்கை கிராமத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆதிசேஷன் தலைமை வகித் தார். பொதுக்குழு உறுப்பினர் திராவிடபக்தன், குமார், குப்புசாமி, சுந்தரம், பிரசாத் முன்னிலை வகித்தனர். சங்கர், மனோகரன், குமரேசன், பாண்டியன், நாகராஜ் வரவேற்றனர்.

மாவட்ட பொறுப் பாளர் சுதர்சனம், கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தலைமை கழக பேச்சாளர் கரூர் முரளி, சிவாஜி, முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி பேசினர். நிர்வாகிகள் களாம்பாக்கம் பன்னீர்செல்வம், ஜெகஜீவன்ராம், அண்ணாமலை, மனோகரன், ஏ.எஸ்.மணி, தமிழ்ச்செல்வன், சகிலா ஆனந்தன், சுப்பிரமணி, அரிகிருஷ்ணன், ராஜசேகர், மோகன சுந்தரம், ரவிச்சந்திரன், சேதுபதி, டேனியல், நந்தகோபால், மாணிக்கம், ஏகாம்பரம், ராஜேந்திர குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். சரவணன் நன்றி கூறினார்.   

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,