ரயிலில் பிச்சை எடுக்க சொல்லி மகனுக்கு கொடுமை தந்தை கைது
தஞ்சை:நாகூர் & திருச்சி பாசஞ்சர் ரயில் நேற்று காலை நாகூரில் இருந்து தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலில் 5 வயது சிறுவனை ஒருவர் அடித்து பிச்சை எடுக்குமாறு கட்டாயப்படுத்தினார். அதை பார்த்த பயணிகள் கார்டுவிடம் புகார் செய்தனர். அவர் உடனே தஞ்சையில் உள்ள சைல்டு லைனில் புகார் தெரிவித்தார். உடனடியாக சைல்டு லைன் இயக்குனர் பாத்திமாராஜ் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து தஞ்சை வந்த ரயிலில் இருந்து சிறுவனை ரயில்வே போலீசார் மீட்டனர். விசாரணையில் சிறுவன் பெயர் ராகுல் (5) என்பதும், அடித்த நபர் தந்தை மோகன் (44) என்பதும் தெரிய வந்தது. மோகனை போலீசார் கைது செய்தனர். காப்பகத்தில் சிறுவனை ஒப்படைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/19/2013 2:16:59 PM
-Updated 6/19/2013 2:16:47 PM
-Updated 6/19/2013 2:16:36 PM
-Updated 6/19/2013 2:12:55 PM
-Updated 6/19/2013 2:12:35 PM
-Updated 6/19/2013 2:12:22 PM
-Updated 6/19/2013 2:12:14 PM
-Updated 6/18/2013 3:37:39 PM
-Updated 6/18/2013 3:37:31 PM
-Updated 6/18/2013 3:36:51 PM
-Updated 6/18/2013 3:26:20 PM
-Updated 6/17/2013 2:47:32 PM
-Updated 6/17/2013 2:47:24 PM
-Updated 6/17/2013 2:47:16 PM
-Updated 6/17/2013 2:38:20 PM