சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து 6 உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆளும் கட்சியான அதிமுகவுக்கு அதிக இடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினர்களை நியமனம் செய்யும்போது பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் பிரதிநிதித்துவத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களை நியமனம் செய்யும்போது சமூக நீதிக் கொள்கையின் அடிப்படையில் பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்குமாறு தமிழக அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/8/2025 12:43:12 PM
-Updated 6/6/2025 3:45:54 PM
-Updated 6/6/2025 3:11:33 PM
-Updated 6/6/2025 3:11:21 PM
-Updated 6/6/2025 3:11:11 PM
-Updated 6/6/2025 2:33:09 PM
-Updated 6/6/2025 12:08:24 PM
-Updated 6/5/2025 3:17:43 PM
-Updated 6/5/2025 3:17:18 PM
-Updated 6/5/2025 3:17:05 PM
-Updated 6/5/2025 3:16:24 PM
-Updated 6/5/2025 3:16:09 PM
-Updated 6/5/2025 3:15:52 PM
-Updated 6/4/2025 3:34:07 PM
-Updated 6/4/2025 3:33:06 PM