புழல்: சோழவரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் பாஜ சார்பில், விலைவாசி உயர்வு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நேற்று ஜனப்பசத்திரம் கூட்டுச்சாலையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய துணைத் தலைவர் தயாளன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முத்து, விஜயகோபால், பாபு முன்னிலை வகித்தனர்.
மாநில செய்தி தொடர்பாளர் பாஸ்கரன், மாவட்ட நிர்வாகிகள் சசிதரன், சுரேஷ், செங்குன்றம் நரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கூட்டத்தில், ஒன்றிய நிர்வாகிகள் முருகேசன், பாலாஜி, மோகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/30/2013 2:08:38 PM
-Updated 4/30/2013 2:07:47 PM
-Updated 4/30/2013 2:07:37 PM
-Updated 4/30/2013 2:03:53 PM
-Updated 4/30/2013 2:03:36 PM
-Updated 4/30/2013 2:03:13 PM
-Updated 4/30/2013 2:03:03 PM
-Updated 4/30/2013 2:00:24 PM
-Updated 4/30/2013 2:00:13 PM
-Updated 4/30/2013 2:00:01 PM
-Updated 4/30/2013 1:59:48 PM
-Updated 4/30/2013 1:59:37 PM
-Updated 4/30/2013 1:59:25 PM
-Updated 4/30/2013 1:55:28 PM
-Updated 4/29/2013 3:47:56 PM