புழல்: புழல்அம்பத்தூர் செல்லும் சாலையில் புழல் மத்திய சிறைச்சாலை உள்ளது. இதன் பகுதியில் உள்ள மின்கம்பங்கள் உடைந்து விழும் நிலையில் இருக்கிறது. மேலும் கம்பத்தில் விளக்கு எரிவது இல்லை. இரவில் மக்கள் நடமாட பயப்படுகின்றனர். மேலும் கைதிகளை கொண்டு வருவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, சிறைச் சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் வளர்ந்து உள்ளதால் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சிலரை பாம்பு கடித்துள்ளது. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/7/2025 4:57:16 PM
-Updated 2/7/2025 4:57:03 PM
-Updated 2/7/2025 4:56:50 PM
-Updated 2/7/2025 4:02:18 PM
-Updated 2/7/2025 4:02:05 PM
-Updated 2/7/2025 4:01:55 PM
-Updated 2/7/2025 4:01:45 PM
-Updated 2/7/2025 4:01:27 PM
-Updated 2/7/2025 3:18:43 PM
-Updated 2/7/2025 3:18:35 PM
-Updated 2/7/2025 3:18:24 PM
-Updated 2/7/2025 2:39:53 PM
-Updated 2/7/2025 2:39:44 PM
-Updated 2/7/2025 2:39:34 PM
-Updated 2/7/2025 2:39:21 PM