துரைப்பாக்கம்: சென்னை துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகரை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மகள் லாவண்யா (22). காரம்பாக்கத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நேற்று இரவு கம்பெனி காரில் துரைப்பாக்கத்தில் இறங்கினார். பின் அங்கிருந்து வீட்டுக்கு செல்லும்போது செல்போனில் பேசிக்கொண்டே சென்றுள்ளார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்துவந்த மர்ம நபர், லாவண்யா அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து தப்பிவிட்டார். துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் லாவண்யா புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வழிப்பறி திருடனை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/7/2025 4:57:16 PM
-Updated 2/7/2025 4:57:03 PM
-Updated 2/7/2025 4:56:50 PM
-Updated 2/7/2025 4:02:18 PM
-Updated 2/7/2025 4:02:05 PM
-Updated 2/7/2025 4:01:55 PM
-Updated 2/7/2025 4:01:45 PM
-Updated 2/7/2025 4:01:27 PM
-Updated 2/7/2025 3:18:43 PM
-Updated 2/7/2025 3:18:35 PM
-Updated 2/7/2025 3:18:24 PM
-Updated 2/7/2025 2:39:53 PM
-Updated 2/7/2025 2:39:44 PM
-Updated 2/7/2025 2:39:34 PM
-Updated 2/7/2025 2:39:21 PM