செங்கல்பட்டு: சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் கிர்பாராம் (36). செங்கல்பட்டு அடுத்த திம்மாவரத்தில் உள்ள செங்கை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் தங்கியிருந்து கட்டிட பணியை செய்து வருகின்றனர். நேற்று மாலை வேலை முடிந்ததும் பாலாற்றங்கரைக்கு சென்றார் கிர்பாராம். அப்போது கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. துடித்தார். அந்த நேரத்தில் அவருடன் வேலை பார்க்கும் சக தொழிலாளர்கள் அங்கு வந்தனர். கிர்பாராமை அழைத்துக் கொண்டு செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர் பார்த்துவிட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே கிர்பாராம் பரிதாபமாக இறந்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/7/2025 4:57:16 PM
-Updated 2/7/2025 4:57:03 PM
-Updated 2/7/2025 4:56:50 PM
-Updated 2/7/2025 4:02:18 PM
-Updated 2/7/2025 4:02:05 PM
-Updated 2/7/2025 4:01:55 PM
-Updated 2/7/2025 4:01:45 PM
-Updated 2/7/2025 4:01:27 PM
-Updated 2/7/2025 3:18:43 PM
-Updated 2/7/2025 3:18:35 PM
-Updated 2/7/2025 3:18:24 PM
-Updated 2/7/2025 2:39:53 PM
-Updated 2/7/2025 2:39:44 PM
-Updated 2/7/2025 2:39:34 PM
-Updated 2/7/2025 2:39:21 PM