அண்ணா நினைவு தினம் : தாம்பரம், திருநீர்மலை கோயிலில் பொது விருந்து
தாம்பரம்: அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு தாம்பரம் செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமன் கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நேற்று நடந்தது. இதில் அமைச்சர் சின்னையா, நகர மன்ற தலைவர் கரிகாலன், இந்து சமய அறநிலையத்துறை திருப்பணி கண்காணிப்பாளர் டி.என்.லதா, செயல் அலுவலர் சிவகுமார், கவுன்சிலர் பாபு உட்பட 300 பேர் பங்கேற்றனர். திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் அமைச்சர் சம்பத், தனசிங் எம்எல்ஏ, செயல் அலுவலர் வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/6/2025 5:36:25 PM
-Updated 2/6/2025 5:24:45 PM
-Updated 2/6/2025 5:24:36 PM
-Updated 2/6/2025 5:24:16 PM
-Updated 2/6/2025 5:24:06 PM
-Updated 2/6/2025 5:23:56 PM
-Updated 2/6/2025 5:23:33 PM
-Updated 2/6/2025 2:56:02 PM
-Updated 2/6/2025 2:55:47 PM
-Updated 2/6/2025 2:47:10 PM
-Updated 2/5/2025 5:22:47 PM
-Updated 2/5/2025 5:22:38 PM
-Updated 2/5/2025 5:22:29 PM
-Updated 2/5/2025 4:50:12 PM
-Updated 2/5/2025 4:50:02 PM