மேற்கு வங்கத்தில் பேருந்துடி ரக் மோதல் : 5 பேர் சாவு
ஹெரியா: மேற்குவங்க மாநிலம், மேற்கு மிட்னாபூர் ஹெரியா அருகில் பேருந்தும் டிரக்கும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 5 பேர் இறந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். படுகாயம் அடைந்த வர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதித்தனர். விபத்து குறித்த உடனடித்தகவல் இல்லை என்று தெரிவித்த போலீ சார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/12/2025 1:01:19 PM
-Updated 1/12/2025 1:01:09 PM
-Updated 1/12/2025 12:24:44 PM
-Updated 1/12/2025 12:16:32 PM
-Updated 1/12/2025 12:16:23 PM
-Updated 1/11/2025 5:29:37 PM
-Updated 1/11/2025 3:21:14 PM
-Updated 1/11/2025 3:21:03 PM
-Updated 1/11/2025 3:20:53 PM
-Updated 1/11/2025 3:20:43 PM
-Updated 1/11/2025 3:20:33 PM
-Updated 1/11/2025 3:20:24 PM
-Updated 1/11/2025 3:20:13 PM
-Updated 1/11/2025 3:20:05 PM
-Updated 1/11/2025 3:19:55 PM