திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த கூவத்தூர், நெடுமரம், கொடூர் ஆகிய இடங்களில் கூவத்தூர் போலீசார் இன்று அதிகாலை சோதனைக்கு சென்றனர். அப்போது வீடுகளில் மறைத்து வைத்து சாராயம் விற்ற பெண்கள் உட்பட 4 பேர் சிக்கினர். கூவத்தூரை சேர்ந்த குமுதா (55), ஜெ.அஞ்சலை (50), நெடுமரத்தை சேர்ந்த ஆர்.அஞ்சலை (60), கொடூரை சேர்ந்த கணேசன் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 40 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் கூறினர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/25/2013 3:11:14 PM
-Updated 1/25/2013 3:11:04 PM
-Updated 1/25/2013 3:10:55 PM
-Updated 1/25/2013 3:10:45 PM
-Updated 1/25/2013 3:10:36 PM
-Updated 1/25/2013 3:10:25 PM
-Updated 1/25/2013 3:10:13 PM
-Updated 1/25/2013 3:10:04 PM
-Updated 1/25/2013 2:33:11 PM
-Updated 1/25/2013 2:33:01 PM
-Updated 1/25/2013 2:32:51 PM
-Updated 1/25/2013 2:32:42 PM
-Updated 1/24/2013 4:56:02 PM
-Updated 1/24/2013 4:55:50 PM
-Updated 1/24/2013 4:55:35 PM